இராமநாதபுரம்

வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு கண்காட்சி

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் அவர்கள் ஆகியோர் வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார்கள். உடன் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் முத்துக்குமார் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button