இராமநாதபுரம்
ராமநாதபுரம்: ரேஷன் அரிசி கடத்தல்; அதிகாரிகள் மீது கொலை முயற்சி
ராமநாதபுரம்: ரேஷன் அரிசி கடத்தல்; அதிகாரிகள் மீது கொலை முயற்சி
ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்ற அதிகாரிகள் மீது சரக்கு வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஓட்டுநர் உட்பட இருவர் தப்பி ஓடிய நிலையில், இளைஞர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



