இராமநாதபுரம்
ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரா் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் வருகின்ற செப்-11 அனுசரிக்கபடுவதை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற் பாட்டு பணிகளை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி,
பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி அமைப்பாளர் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.





