இராமநாதபுரம்

மீன் உற்பத்தி திட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சூரக்கோட்டை ஊராட்சி இடையார் வலசைகிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன்மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீன் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தார். உடன் மீன்வளத்துறை இணை இயக்குனர் வேல்முருகன் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button