இராமநாதபுரம்

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்து

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சரஸ்வதி நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுந்தர பாண்டியன் என்ற இளைஞர் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் தேசிய பாரா நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார் சிறப்பாக விளையாடி வெற்றி பெற பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் வாழ்த்துக்கள் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button