இராமநாதபுரம்
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய ஆட்சியர்

இராமநாதபுரத்தில் பிப்,9 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறினர். உடன் இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், இராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், இராமநாதபுரம் நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் ஆகியோர் உள்ளனர்.





