இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் பங்கேற்பு

இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் பங்கேற்பு

இராமநாதபுரம் மாவட்டம் திமுக சார்பில் SIR வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து இன்று 11/11/2025 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாவட்டத் தலைவர் ரியாஸ் கான் தலைமையில் மாவட்ட தொகுதி ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் அவர்கள் மற்றும் கிழக்கு மாவட்ட துணை தலைவர் மௌலவி ஜஹாங்கீர் இமாம், அவர்கள் மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சுலைமான், மாவட்ட அமைப்பு பொது செயலாளர் அப்துல் ஜமீல், மாவட்டச் செயலாளர் சகுபர் சாதிக் மாவட்ட பொருளாளர் ஹசன் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல் ஜமான், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மைதீன் மற்றும் நிர்வாகிகள், திருவாடனை சட்டமன்ற தொகுதி தலைவர் முகமது ஹனீப் மற்றும் நிர்வாகிகள், SDTU மாவட்டத் தலைவர் முகமது ஆசாத்,
தகவல் தொழில்நுட்ப அணி ஐ விங் மாவட்டத் தலைவர் கீழை அஸ்ரப், ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜுபைர், தொகுதி நகர ஒன்றியம் கிராம பஞ்சாயத்து கமிட்டி கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.




