இராமநாதபுரம்
மூளைச்சாவு அடைந்த இளைஞருக்கு அஞ்சலி

இராமநாதபுரத்தில் பரமக்குடி வட்டம், மேலாய்க்குடி கிராமத்தை சேர்ந்த ராகவன் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து இறந்ததால் உடல் உறுப்பு தானம் செய்ததையொட்டி, அரசு சார்பில் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.





