General News

தமிழ்நாடு அரசு – மக்கள் குறைகளைத் தெரிவிக்க முக்கியமான ஈமெயில் முகவரிகள்

தமிழ்நாடு அரசு – மக்கள் குறைகளைத் தெரிவிக்க முக்கியமான ஈமெயில் முகவரிகள்
முதலமைச்சர் உதவி மையம் (எல்லா புகார்களையும் ஒரே இடத்தில் தெரிவிக்க)


இலவச போன் நம்பர்: 1100


ஈமெயில்: cmhelpline@tn.gov.in
இணையதளம்: http://cmhelpline.tnega.org

ஒவ்வொரு துறைக்கும் நேரடி ஈமெயில் முகவரிகள்:*

தலைமைச் செயலாளர்:* cs@tn.gov.in

குடிநீர் & மாநகராட்சி பிரச்சனைகள்:* mawssec@tn.gov.in

பட்டா & தாசில்தார் ஆபீஸ் பிரச்சனைகள்:* revsec@tn.gov.in

அரசு மருத்துவமனை & மருத்துவம்:* hfsec@tn.gov.in

ரேஷன் கடை பிரச்சனைகள்:* coopsec@tn.gov.in

கரண்ட் / EB பிரச்சனைகள்:* enersec@tn.gov.in

போலீஸ் & சட்டம் ஒழுங்கு:* homesec@tn.gov.in

அரசு பஸ் & RTO ஆபீஸ்:* transec@tn.gov.in

ரோடு & பாலம் (PWD):* pwdsec@tn.gov.in

பஞ்சாயத்து & கிராம பிரச்சனைகள்:* ruralsec@tn.gov.in

பள்ளிக்கூடம் சம்பந்தமாக:* schsec@tn.gov.in

கல்லூரி சம்பந்தமாக:* hrsec@tn.gov.in

விவசாயம் சம்பந்தமாக:* agrisec@tn.gov.in

முதியோர் உதவித்தொகை & சமூக நலம்:* swsec@tn.gov.in

காடு & மரம் வெட்டுதல் சம்பந்தமாக:* forsec@tn.gov.in

தொழிலாளர் பிரச்சனைகள்:* labsec@tn.gov.in

ஈமெயில் மூலம் புகார் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை: நீங்கள் எந்த துறைக்கு ஈமெயில் அனுப்பினாலும், கூடவே cmhelpline@tn.gov.in* என்ற முதலமைச்சர் உதவி மையத்தின் ஈமெயிலையும் “CC”-யில் (அதாவது காப்பி) சேர்த்து அனுப்புங்கள். இதனால் உங்கள் புகார் முதலமைச்சர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button