இராமநாதபுரம்
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து வாழ்த்து

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து வாழ்த்து

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திமுக மேற்கு ஒன்றியத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.




