இராமநாதபுரம்
சமுதாய கூடத்துக்கான சாவி வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமுதாய கூடத்திற்கான சாவியை நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செய்வதற்காக கருமல் ஆதிதிராவிடர் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளார்





