இராமநாதபுரம்
புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத்சிங் காலோன் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.





