இராமநாதபுரம்
வடமாடு மஞ்சுவிரட்டு விழா

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழத்தூவல் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு விழாநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அஇஅதிமுக இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மலேசியா பாண்டியன், அம்மா பேரவை இணைச் செயலாளர் சதன் பிரபாகரன், விவசாய பிரிவு துணைச் செயலாளர் சண்முக பாண்டியன், மாவட்ட கழக துணைச் செயலாளர் பாதுஷா, பரமக்குடி நகர் கழக செயலாளர் வின்சென்ட் ராஜா, முதுகுளத்தூர் நகர் பொருப்பாளர் குருசாமி, பரமக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வடமலையான், மண்டல போக்குவரத்து பிரிவு செயலாளர்சந்திரன், மற்றும் அஇஅதிமுகநிர்வாகிகள்ஏராளமானோர்கலந்துகொண்டனர்.




