தமிழ்நாடு
அஞ்சலக சேவை குறித்த கருத்தரங்கு

அஞ்சலக சேவை குறித்த கருத்தரங்கு

கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம், உள் தர உறுதி செல் மற்றும் மானாமதுரை, தலைமை தபால் நிலையம் இணைந்து 25.09.2025 அன்று அஞ்சலகத்தில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் சிறு மற்றும் குறு தொழில் கடன் உதவிகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் S. நாசர் வரவேற்றார். வணிகவியல்துறை, இணைப்பேராசிரியர் முனைவர் K. நைனா முஹம்மது தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஆதித்யா பிர்லா வங்கி, தொடர்பு மேலாளர், திரு. அஜய் கலந்து கொண்டு பேசினார். இறுதியாக கல்லூரி தொழில் முனைவோர் மேம்பட்டு கழக, இணை ஒருங்கிணைப்பாளர், திரு. S. காதர் மீரான் நன்றி கூறினார்.




