இராமநாதபுரம்
ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 30/07/2025அன்று.முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு மாவட்டக் கழக செயலாளர் முனியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் ஒன்றிய கழக செயலாளர் ராஜா, திருமலை, பழ.கருப்பையா
பேரூர் கழகச் செயலாளர் குட்லக் ரஹ்மத்துல்லா ஆகியோர் முன்னிலை வைத்தார்கள் இந்நிகழ்வில் மாற்றுக் கட்சியைச் சார்ந்த 20க்கும மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர் இதில் மாவட்டம்,ஒன்றியம் கிளைக் கழகம், பேரூர் கழகம் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.





