இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தினர்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தினர்

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி செப்,30 அன்று இராமநாதபுரம் விடுதலை சிறுத்தை கட்சி, இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் அற்புதகுமார் முன்னிலை வகித்தார் மாவட்ட துணை அமைப்பாளர் நா.முஜிப் ரஹ்மான் இந்நிகழ்வில் கலந்து கொண்டார் மற்றும் தொகுதி செயலாளர் பழனிகுமார் மாநில துணை செயலாளர் விடுதலை ப. கிட்டு இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ரவி வளவன் ஊடகப்பிரிவு மேகலைவன் திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் அன்சாரி ஒன்றிய துணை அமைப்பாளர் பீர் முகமது மேலக்கோட்டை கிளை செயலாளர் ரஹீம் நகர் செயலாளர் தெற்கு சக்திவேல் மாவட்ட அமைப்பாளர் மு சீனி முகமது சபீர், அன்பு ,பகுருதீன் ,முகம்மது சாதிக் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் முகம்மது சிக்கந்தர் கிளைச் செயலாளர்கள் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.




