General Newsஇராமநாதபுரம்

தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்கத்தின் 13வது மாநில மாநாடு

தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்கத்தின் 13வது மாநில மாநாடு பிப்,9 அன்று நடைபெற உள்ளது அதற்கான அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள பள்ளிகளுக்கு சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் நூருல் அமீன் மற்றும் மாவட்டச் செயலாளர் ஜான்பாண்டியன் ஆகியோர் கீழக்கரை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து மாநாடு வெற்றி பெற அனைவருக்கும் கலந்துகொண்டு சிறப்பு செய்யுமாறு அழைப்பிதழ் விடுத்தனர்.

மேலும் மாவட்டத் தலைவர் இப்ராஹீம் அலி, மாவட்ட பொருளாளர் தாகிர் உசேன் ஆகியோர் சார்பாகவும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button