கவிதைகள் (All)

  • ஆமைகள்  அறிவோம்

    ஆமைகள்  அறிவோம்  ஆமை புகுந்த வீடும்  அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்று அன்றே உரைத்தனர் முன்னோர்.  திட்டமிடாமல் வாங்கிய கடனை கட்டமுடியாமல் போனால் வரும் சட்ட…

    Read More »
  • தேசங்கள்…

    தேசங்கள் மாறிப் போவதனாலேமேகங்கள் சிவப்பாய் ஆவதில்லை, தேகங்கள் மாறி இருப்பதனாலேஉதிரமும் பச்சை ஆவதில்லை கடல்களும் பலவாய் இருந்திடும்போதும்கற்கண்டாய் சில சுவைப்பதில்லை, காடுகள் பலவாய் இருந்திட்ட போதும் கனிகளின்…

    Read More »
  • உலக தாய்மொழி தினம்

    உலக தாய்மொழி தினம் – 21.02.2025. கருவை விதைத்தவன் தந்தை – எனினும்  கருவில் சுமப்பவள் தாய் – நம்மை கருத்தாய் வளர்ப்பவள் தாய் – சிறந்த…

    Read More »
  • காதலர் தின வாழ்த்துக்கள்

    காதலர் தின வாழ்த்துக்கள் – 14.02.2025. காதல் என்ற சொல்லுக்கு  அன்பு என்னும் பொருளுண்டு. பாசம் என்றும் பொருளுண்டு. நேசம் என்றும் பொருளுண்டு. பக்தி என்றும் பொருளுண்டு.…

    Read More »
  • தேசிய மகளிர் தினம்

    தேசிய மகளிர் தினம் (சரோஜினி நாயுடு பிறந்த நாள்) கணிதத்தோடு தோழியாக கைகோர்க்க விரும்பாமல்கவிதையோடு காதல் கொண்ட மாயப்பெண்ணாக இருந்தவரே…பதின்மூன்று வயதில் பதின்மூன்று நூறு வரிகளைக் கொண்டுகவிதை…

    Read More »
  • தேசிய நாளிதழ்கள் தினம்

    தேசிய நாளிதழ்கள் தினம்-29.01.2025. (1780, ஜனவரி 29ல் “ஹிக்கிஸ் பெங்கால் கெசட் ” முதல் வார இதழ் கொல்கத்தாவில் வெளியிடப்பட்ட நாள்) நாடு முழுவதும் மட்டுமினறி -உலக…

    Read More »
  • எழுதிக் குவிப்பேன்

    எழுதிக் குவிப்பேன் இழிவாய் இருப்பதை எழுத்தால் கொல்லவழியை சமைப்போம் வாராய் தமிழனேபழிச்சொல் அற்றப் பிறவியை வென்றிடதொழுதிடும் மொழியாய் தமிழை ஆக்கிடஎழுவோம் தனித்தமிழ் இயக்கமாய் மாறியே கள்ளம் கூடிடக்…

    Read More »
  • இந்திய குடியரசு தினம்

    இந்திய குடியரசு தினம்இனிதாய் கொண்டாடும் மனம்..!🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அகிம்சை வழியில் போராட்டம்அனைத்தும் வெற்றியின் நீரோட்டம்// ஆங்கிலேயரின் சர்வாதிகார ஆட்சிஆணவத்தால் அடிமைப்பட்டு போச்சு// இந்திய அரசியலமைப்பு சட்டம்இனிதாய் நிறைவேறியது நித்தம்//…

    Read More »
  • குடியரசு தின கவிதை

    குடியரசு தின கவிதை ஆயிரம் விடுமுறை வந்தாலும்இந்த நாளில் …எத்தனை ஆனந்தம் நம்முள்…ஏனென்றால் …முடியரசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்..உதிரம் சிந்தி பெற்ற சுதந்திரத்தைஉயிரோட்டம் பெற செய்த நாள்…மக்களாட்சிக்கு…

    Read More »
  • தமிழ்ச் சாவதோ

    தமிழ்ச் சாவதோ இந்தியை மட்டும் எதிர்த்து விட்டுஇந்து இந்தியம் ஏற்கும் அறிவிலாதுந்தன் செயல்தான் உருப்படி ஆகுமோவந்த ஆங்கிலம் வாயில் தோறும்குந்தி யிட்டு குரல்வளை நெரித்தால்செந்தமிழ் மொழிதான் சாகா…

    Read More »
Back to top button