கவிதைகள் (All)

  • உலக குடும்ப தினம்

    உலக குடும்ப தினம் -15.05.2025 ஆலமரம் போல அன்னை தந்தை இருக்க , அதன் வேர் போல் தாத்தா ,பாட்டிகள் விளங்க ஆலம் விழுதுகள் போல குழந்தைகள்…

    Read More »
  • சிந்தூர் செயல்திட்டம்

    சிந்தூர் செயல்திட்டம்.( ஆபரேஷன் சிந்தூர்) சொந்த மண் காஷ்மீரின்சொர்க்க பூரி அழகைக்காணசொந்தபந்தங்களுடன் சென்றஇந்தியக் குடிமக்கள்இருபத்து ஏழ்வரை நீஇந்துவா என்று கேட்டுஇடைமறித்துக் கொன்றஇரத்த வெறி பிடித்தஇரக்கமற்ற நாய்கள்இஸ்லாமிய பயங்கரவாதிகளையும்இயக்கிய…

    Read More »
  • அன்னையர் தின வாழ்த்துக்கள் 

    அன்னையர் தின வாழ்த்துக்கள்  உன்னைக் கருவில் சுமந்து  இன்னுயிர் கொடுத்து வளர்த்து  தன்னுயிர் பணயம் வைத்து  உன்னை ஈன்றெடுத்த   அன்னையை தினம்  வணங்கு.   அருமை மகவாய்  விளங்கு .…

    Read More »
  • அன்னையர் நாள் வாழ்த்துகள்!

    அன்னையர் நாள் வாழ்த்துகள்! 💐 தென்னை ஓலையில் மேற்கூரை, கடுக்காய்,வெல்லம் கரைசலில் மண்சுவர், தகரத்தில் கதவு, கருவேலங்குச்சியில் சன்னல் அது வாடகைவீடுதான் ஆனாலும் எங்களுக்கு மட்டுமே சொந்தமாய்…

    Read More »
  • அன்னையர் நாள் வாழ்த்துகள்

    அன்னையர் நாள் வாழ்த்துகள் அனைத்து அன்னையர்களுக்கும்!! ஆயிரம் பாடி யுன்தாள்அடியினைத் தொழுவ தெல்லாம்பாயிரம் நூறு பாடிப்பணிந்துமே நிற்ப தெல்லாம்சேயிவன் கற்று வந்தசெந்தமிழ் காட்டத் தானே!நாயிவன் கொண்ட நன்றிநாலுபேர்…

    Read More »
  • தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி

    தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி தமிழா நீ பேசுவது தமிழா !தமிழா இப்படிப் பேசுவது தகுமா ? காலைப் பொழுதை மார்னிங்…

    Read More »
  • உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

    உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள். 1.5.2025 கதிரவன் நாள் முழுதும் உழைத்து வெப்பமும் ,வெளிச்சமும் தருகிறான்.  மதியும்  குளிர்ச்சியும் ,வெளிச்சமும்  தந்து இரவெல்லாம் உழைக்கிறான். விண்மீன்கள் அவனுக்குத் துணையாக…

    Read More »
  • தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சித்திரைத் தாயே வருக.  நெத்தி வியர்வையில் நித்திலம் நனைய முத்திரை பதிக்கும் கத்தரி வெயிலில் பிறக்கும் புத்தாண்டே  இனிதே வருக.  பங்குனி வரை…

    Read More »
  • இனிய ரமலான் வாழ்த்துக்கள்

    இனிய ரமலான் வாழ்த்துக்கள்  அமைதி மார்க்கம் என்று  அகிலமெல்லாம் அறியும் அல்லாஹ்வின் மதம் சார்ந்து  அண்ணல் நபி வழிநடந்து புனிதமான ரமலான் மாதத்தில்  புனிதமாக நோன்பிருந்து  புனித…

    Read More »
  • “நோயை விரட்டும் நோன்பு”

    “நோயை விரட்டும் நோன்பு”💐💐💐💐💐💐💐💐💐💐💐ஆன்மீகச் சிந்தனைஅல்லாஹ்வின் போதனை/1 மார்க்கம் தந்த சலுகைகள்மகத்துவம் பொருந்திய விந்தைகள்/2 நோயை விரட்டும் நோன்புநோவினை தராத நோன்பு/3 ஏழுவயதில் நோன்பு வைக்கஏவியது நபி வழி/4…

    Read More »
Back to top button