1. Home
  2. வலி

Tag: வலி

எலும்பில் ஏற்படும் வலிகளும்.. அறிகுறிகளும்..!!

உடல் நலம்… எலும்பில் ஏற்படும் வலிகளும்.. அறிகுறிகளும்..!! இந்த வேகமான அவசர உலகில் மனிதர்கள் தேவையென்ற இலக்கை அடைய வழியும் தெரியாமல் நேரமும் போதாமல் அல்லல்படும் பொழுது எங்கே அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட போகிறார்கள். ஆனால் சுவர் இல்லையேல் சித்திரம் எப்படி வரைவது அதனால…

பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு

பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை…

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்? நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரண தசை வலியிலிருந்து இதய…

விழியில் வலி தந்தவனே – நாவல்

விழியில் வலி தந்தவனே – நாவல் தனிமரம் நேசன் stsivanesan@gmail.com மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com   மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவ கார்த்திகேயன் மின்னஞ்சல் : seesiva@gmail.com   Creative Commons Attribution 4.0 International http://creativecommons.org/licenses/by/4.0   என்னுரை ஈழம்…

சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள்

சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள் வலிப்போக்கன் வலைத்தள முகவரி-.http://valipokken.blogspot.com மின்னஞ்சல் : valipokken@gmail.com அட்டைப் பட வடிவமைப்பு – மனோஜ் குமார் மின்னஞ்சல் : socrates1857@gmail.com மின்னூலாக்கம் – ஜெயேந்திரன் மின்னஞ்சல் : vsr.jayendran@gmail.com மின்னூல் வெளியீடு : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0…

பிள்ளைகளிடம் நேரம் செலவிடுங்கள்: வலியுறுத்தும் குறும்படம்

பள்ளிக்கு செல்லும் ஒரே மகனிடம், தினசரி சிறு தொகையை கொடுத்துவிட்டு பெற்றோர் பணிக்கு செல்கின்றனர். அதை, உண்டியலில் போட்டு சேமித்து வைக்கிறான் மகன். ஒரு மாதத்தில், அது ஒரு பெரிய தொகையாக மாறுகிறது. ஒரு நாள், பெற்றோரிடம், நீங்கள் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்? என கேட்க,…

ஒரு தந்தையின் தியாகமும் வலியும்

ஒரு தந்தையின் தியாகமும் வலியும் ================================ என் துணை இறந்த பின்னே இன்னும் ஒரு துணையை நான் தேடாமல் உன்னை வளர்த்தேன் என் மகளே..!! தொட்டில் கட்டி தாலாட்ட தெரியாது கட்டில் போட்டு சீராட்டி வளர்த்தேன்..!! கொல்லங் கம்மாளையில் இரும்பு அடித்தேன் பாதையில் கல் உடைத்தேன் முதுகு வலிக்க…

வலிக்கச் சுடும் மழைக்காலம்..

வலிக்கச் சுடும் மழைக்காலம்.. (கவிதை) வித்யாசாகர்! மழைக்காலம் மரணத்தின் வாசம் மணற்தடமெங்கும் மரக்கட்டை சாபம்; மழைக்காலம் மரண ஓலம் குளங்குட்டை தோறும் தவளைகள் ஏலம்; மழைக்காலம் பூக்களெல்லாம் பாவம் உதிர்ந்து நனைந்து உயிரோடு சாகும்; மழைக்காலம் மின்கம்பி அறும் மின்வெட்டிற்கு முன்பாக காகத்தின் சிறகெரியும்; மழைக்காலம் துண்டுதுண்டாய்ப் போகும்…

கால் வலிக்குக் காரணம் என்ன? விரைவில் குணப்படுத்துவது எப்படி?

கால் வலி திடீரென அல்லது படிப்­ப­டி­யாக நேரக்­கூடும். இளம் வய­தி­னர், நடுத்­தர வய­தி­னர் ஆகி­யோ­ருக்கு விளை­யாட்­டின்­போது ஏற்­பட்ட காயத்­திற்­குப் பிறகு கால் வலி ஏற்­ப­ட­லாம். வய­தா­ன­வர்­களுக்­குப் பெரும்பா­லும் மூட்­டு­கள் தேய்ந்து போவதால் அல்லது முது­கெ­லும்பு நரம்­பில் ஏற்­பட்ட காயம் அல்லது நோயால் படிப்­ப­டி­யாக கால் வலி உண்டா­க­லாம்.  …

எலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்

இந்த வேகமான அவசர உலகில் மனிதர்கள் தேவையென்ற இலக்கை அடைய வழியும் தெரியாமல் நேரமும் போதாமல் அல்லல்படும் பொழுது எங்கே அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட போகிறார்கள். ஆனால் சுவர் இல்லையேல் சித்திரம் எப்படி வரைவது அதனால நம் ஆரோக்கியம் பற்றி விழிப்புணர்வு நமக்கு மிக…