1. Home
  2. காதலர் தினம்

Tag: காதலர் தினம்

காதலர் தினம்

காதலர் தினம் ———————— காத்திருங்கள் பிள்ளைகளே, காதலிக்கலாம் பின்னால். புது உறவைத்தேடி, சதிவலையில் சிக்கும், பதின்பருவ பிள்ளைகளே, கேள்விகளால் புரிவோம், காதலர் தினத்தை. இனம்புரியா உணர்வுகளால் இளம்வயதில் வருவதா காதல்? நான் யார்? நீ யார்? – தெரியாமலேயே வருவதா காதல்? எல்லாம் தெரிந்த பெற்றோருக்கு, நான் எதிரி…

காதலர் தின கவிதைகள்

காதலர் தின கவிதைகள் ==================== கண்ணில் மணியாய்க் கருவிழித் தன்னில் கடப்பதுபோல் எண்ணம் நிறைய இயங்கும் நினைவும் படர்ந்துளது மண்ணில் விழுந்த மழைநீர் உறைந்து மணம்தரும்போல் கண்ணில் அவளுரு காலம் முழுதும் கலந்துளதே. சித்திரம்போ லுன்றன் சிரித்த முகவெழில் முத்திரையாய்ப் பதிந்து முழுவது முள்வாங்கி நித்திரையைக் குலைத்தென்னை நித்தம்…

காதலர் தினம்

காதலர் தினம் . காதல் சில சமயம் விளையாட்டானது, சில சமயம் விபத்தானது, சில சமயம் விபரீதமானது, சில சமயம் வினையானது. மணத்திலும் முடியலாம் மரணத்திலும் முடியலாம் அரை நொடியில் தோன்றலாம், ஆண்டு கடந்தும் தோன்றாமற் போகலாம். காரணம் பெரிதல்ல, காரியமே பெரிது. சாதி, மதம், இனம், மொழி,…

காதலர் தின ஸ்பெஷல் கவிதை

அன்பே  !!! நிலவு தெரியுமா உனக்கு என்றாய் எனக்குத் தெரியாது என்றேன் கடல் தெரியுமா உனக்கு என்றாய் எனக்குத் தெரியாது என்றேன் கண்டம் தெரியுமா உனக்கு என்றாய் எனக்குத் தெரியாது என்றேன் கடைசியில் எதுவுமே தெரியாது என்றால் என்னை மட்டும் எப்படித்தெரியும் என்றாய் ஏனென்றால் நீ தானடா என்…

காதலர் தினம்

காதலர் தினம் – 14.02.2016 காதலிக்கும் எல்லோரும் காதலரே காதலிக்காதவர்  வாழ்ந்திலரே கன்னியைக் காதலித்தல் மட்டும் காதலல்ல மானிடரே – வாழ்வைக் காதலிப்பவர்க்கு இல்லை ஒரிடரே . காதலிக்காதவர்க்கு என்றும் பேரிடரே . பணத்தைக் காதலிப்போர் பதவியைக் காதலிப்போர் புகழைக் காதலிப்போர் . உடலைக் காதலிப்போர் உள்ளத்தைக் காதலிப்போர்…

காதலர் தினம் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு!!

காதலர் தினம் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு!! -சமூக ஆர்வலர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் ஆதங்கம்! இன்றைய சமூகத்தில் காதலர் தினம் என்ற பெயரில் பலதரப்பட்ட அனாச்சாரங்கள் அரங்கேறுகின்றன. திறந்த வெளியில் கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதும், ஆள் அருவம் (நடமாட்டம்) இல்லாத இடத்திற்கு காமுகனும், காமுகியும் சென்று தங்களது காம இச்சையை…