1. Home
  2. கலைஞர்

Tag: கலைஞர்

மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக  விருதுகளை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்

      மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக விருதுகளை       வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்    தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள் புகழாரம்     சென்னையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதியன்று எழுத்தாளரும் புரவலருமான நல்லி குப்புசாமியின் மூன்றுநூல்கள் வெளியீட்டு விழா மற்றும் ‘திசை எட்டும்’ மொழியாக்க விருதுகள்…

அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோ நூலகத்தைவிட பிரம்மாண்டமானது: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்

அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோ நூலகத்தைவிட பிரம்மாண்டமானது: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்மதுரை: மதுரையில் உலகத் தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கிறார். தமிழகத்தில் இதுவரை சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமே…

கலைஞர் நினைவேந்தல் கவிதை

கலைஞர் நினைவேந்தல் கவிதை தமிழ்தாயின்தங்கப் புதல்வர்… தமிழகத்தின்தலைசிறந்த முதல்வர்… புதுமைச் சிந்தனை கொண்டபுரட்சி எழுத்தாளர்… கவி வரிகளால்புவி வென்ற கவிஞர்… காலத்தால் அழியாதஞாலப்புகழ் கலைஞர்… தோல்வி கண்டும்துவண்டதில்லை… வெற்றி கண்டும்மமதையில்லை… மத்தியில் ஆள்பவருக்கேபுத்தியுரைத்தசக்திமிகு அறிவுக் கத்தி…. வண்ணமிகு தமிழ் தோட்டத்தில்எண்ணமிகு தமிழைஏற்றத்துடன் விதைத்தபோற்றுதலுக்குரிய தலைவர்… எம்மொழியாம் பொன்மொழியைச்செம்மொழி ஆக்கியதமிழன்னையின்…

கலைஞர் என்கிற மாமனிதர்

ஒரு உள்துறை அமைச்சரை முதல்வர் விமானநிலையம் சென்று வரவேற்பது முதல்முறை … இவர்கள் அப்படித்தான் … — 1990’ல் கலைஞர் ஆட்சியின் போது அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் சென்னை வநதார். அவரை வரவேற்க தமிழக அரசின் சார்பில் ஒரு அமைச்சரை அனுப்பினார் முதல்வர் கலைஞர். அவர் அமைச்சர் தங்கவேல்,…

கலைஞர் எனும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு

கலைஞர் எனும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு  — தேமொழி எழுத்தாளர் வாசந்தி எழுதி, செப்டெம்பர் 2020இல்  ஜகர்னாட் பதிப்பகம் மூலம்  “கருணாநிதி: தி டெஃபினிட்டிவ் பயோகிராஃபி”(Karunanidhi: The Definitive Biography) என்ற தலைப்பில்,   முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் மறைவிற்குப் பின்னர்  ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள…

கலைஞர் வாழ்க!

கலைஞர் வாழ்க! =======================================ருத்ரா அந்த இரண்டு மலைப்பிளவிடையே தமிழின் பிரளயமாய் நம்மிடையே தினமும் ஒரு சூரியனாய் புன்னகை காட்டுபவர் கலைஞர். தமிழ் சமஸ்கிருதத்துக்கு காலணியாகக் கிடந்த‌ ஒரு ஆதிக்க காலனிக்கு ஆணி அடித்துவிட்டுப்போன‌ அருந்தவப்புதல்வன் அல்லவா கலைஞர். எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எவர் அறிவார்? ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஸ்லோகங்கள் கனகாபிஷேகம்…

கலைஞருக்கு ஒரு இரங்கற்பா

 [  கலைஞருக்கு ஒரு இரங்கற்பா  ]                                                 தமிழன்னை தவிக்கின்றாள் !        …

கலைஞராற்றுப்படையே!

கலைஞராற்றுப்படையே! ==============================================ருத்ரா தமிழினத்தலைவரே! எங்கள் கலைஞரே! வயதுகள் எனும் வெற்று எண்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. அவற்றை எப்போதும் நீ வரலாறு ஆக்கினாய். உன் எழுத்துக்களுக்கு முற்றுப்புள்ளி இடும்போதெல்லாம் அதில் உதய சூரியனைத்தானே கண்டாய். எங்கள் ஆட்சியில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்றானே அந்த பெருமைக்கார வெள்ளையன்! உன் தமிழ் உலகத்தின்…

கலைஞருக்கு அஞ்சலி

( தொகையறா) திருக்குவளை ஈன்றெடுத்த திராவிடத்தின் சூரியனே, திகட்டாத தேன்தமிழே காவியத்தின் நாயகனே, பெரியாரும் அண்ணாவும் புகழ் படித்த மாமகனே, பிரியா விடைப்பெற்று சென்று விட்டாய் பூமகனே, (பல்லவி) தமிழுக்குப் புகழ்சேர்த்து தமிழனுக்குத் தரம் சேர்த்து தமிழாக வாழ்ந்திட்ட தலைவனே !! அமுதான தமிழ்மொழியை அழகான செம்மொழியாய் ஆக்கி…

கலைஞருக்கு என் கண்ணீர் அஞ்சலி !

கலைஞருக்கு என் கண்ணீர் அஞ்சலி ! ‘உயிரினும் மேலான’ என்ற உச்சரிப்பையே உயிரினும் மேலாகக் கொண்டிருந்த உன்னதத் தலைவனே ! – உன் மேலான உயிர் இன்று மேலே போனதென்ன ? உன்னை எதிர்த்தவரெல்லாம் இல்லாமல் செய்த தலைவனே .. இன்று நீ எங்கு போய்விட்டாய் ? ஓய்வறியாச்…