கலைஞர் என்கிற மாமனிதர்

Vinkmag ad

ஒரு உள்துறை அமைச்சரை முதல்வர் விமானநிலையம் சென்று வரவேற்பது முதல்முறை … இவர்கள் அப்படித்தான் …

1990’ல் கலைஞர் ஆட்சியின் போது அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் சென்னை வநதார். அவரை வரவேற்க தமிழக அரசின் சார்பில் ஒரு அமைச்சரை அனுப்பினார் முதல்வர் கலைஞர். அவர் அமைச்சர் தங்கவேல், கைத்தறிதுறை அமைச்சர்.

வரவேற்பு முடிந்ததும் நீங்கள் எந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டீர்கள்? என்றார் வெங்கி. சங்கரன் கோயில் என்றார் தங்கவேலு. “ஓ… அது தனிதொகுதியில்ல!” என்று கேட்ட வெங்கட்ரமன், அவர் சாதியை உறுதி செய்தவுடன் வெங்கட்ராமனுக்கு சுருக் என்றிருந்தது.

யாரை நீ பார்த்தால் தீட்டு … தொட்டால் தீட்டு … என்று நினைக்கிறாயோ, அவனது கைகளைக் குலுக்கி விட்டுத் தாம் தமிழ் நாட்டிற்குள் கால் வைக்க முடியும்
என்று செயலில் உணர்த்தினார் மாபெரும் ஆளுமையான கலைஞர்.

திமுக ஆட்சியை கலைக்க otherwise என்று போட்டு ஆட்சியை கலைக்க வெங்கட் ராமனுக்கு இதுவும் ஒரு காரணம்..

#கலைஞர் என்கிற மாமனிதர்

News

Read Previous

வடலூர் வரலாறு

Read Next

நிவர் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *