வடலூர் வரலாறு

Vinkmag ad
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … முனைவர்.ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் அவர்களின் “வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை”  நூல் மின்னூலாக இணைகின்றது.
 
65f.jpg
நூல் குறிப்பு:
வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை
ஆசிரியர்:  முனைவர்.ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
வெளியீடு: வெர்சா பேஜஸ் பதிப்பகம்  – ஜூலை  2020
 
பேராசிரியர்,முனைவர்.ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், வரலாற்றுத்துறை பேராசிரியர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி, தஞ்சை அவர்களால் “ஊர்வரலாறு” நூலாகப் படைக்கப்பட்டுள்ள  இந்த நூல்,  இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் வரிசையில் இணைகிறது.
 
தனது நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு வழங்கிய முனைவர்.ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.
 
நூல் ஆக்கம், மின்னூல் உருவாக்க உதவி: முனைவர்.ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
 
 
நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க:

News

Read Previous

சிரித்து மகிழ..

Read Next

கலைஞர் என்கிற மாமனிதர்

Leave a Reply

Your email address will not be published.