1. Home
  2. எம்.ஜி.ஆர்.

Tag: எம்.ஜி.ஆர்.

எம். ஜி. ஆர் நூல்களின் தொகுப்பு

THF Announcement – E-books update: வெற்றித் திருமகன் எம். ஜி. ஆர் நூல்களின் தொகுப்பு  வணக்கம். தமிழகத்தின் மாண்புமிகு முன்னாள் முதல்வரும் கலைத்துறையில் தனக்கென ஓர் தனியிடம் பிடித்து மக்களின் உள்ளம் கவர்ந்த மக்கள் திலகம் என்றும் அறியப்பட்ட திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி…

ஒளிவிளக்கு – எம்.ஜி.ஆரின் 100வது படம்

ஒளிவிளக்கு. எம்.ஜி.ஆரின் 100வது படம். 1968இல் வெளிவந்தது. சினிமாப் படங்களில் பீடி சிகரெட் புகைப்பது மாதிரியோ, மது அருந்துவதாகவோ எம்.ஜி.ஆர். நடித்ததேயில்லை. தீய பழக்கங்கள் அண்டாத தூயவராகவே படங்களில் நடித்து நல்ல இமேஜ் ஏற்படுத்தி வைத்திருந்த எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் ஒரு சோதனை. அது என்ன? எம்.ஜி.ஆர். அதை…

முதுகுளத்தூர் பகுதியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்

முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி, கமுதி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. முதுகுளத்தூரில் காந்தி சிலை,பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றியச் செயலர் ஆர்.கருப்பசாமி தலைமை வகித்தார். ஜெயலலிதா…

கீழக்கரை எம்.ஜி.ஆர் !

கீழக்கரை எம்.ஜி.ஆர் !  “ஒரு மனிதர் நல்லதையேச் செய்கிறார். மக்கள் அவரைப் புகழ்கிறார்கள். அவரைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்” என நபி பெருமானாரிடம் கேட்கப்பட்டபோது நபி பெருமானார் சொன்னார்கள் ”அந்த மனிதருக்கு நாளை மறுமையில் என்ன வாழ்க்கை அமையப் போகிறது என்பதற்கு பூமியிலே மக்கள் சாட்சி சொல்கிறார்கள்“ என்று.   பி.எஸ்.ஏ.வைப் பற்றி “அன்பின் முகவரி “ என்றத்…

முதுகுளத்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

முதுகுளத்தூரில் அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் 97 வது பிறந்த நாள் விழாவை இனிப்பு வழங்கி கொண்டாடினர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் எம்.ஜி.ஆர்.சிலை, பேருந்து நிலையம், காந்திசிலை, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து,இனிப்பு வழங்கி கொண்டாடினர். விழாவுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை…

மேலச்சிறுபோதில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோதில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா, கூட்டுறவு சங்க தலைவர் முகம்மது ரபீக் தலைமையிலும், கடலாடி ஒன்றிய தலைவர் மூக்கையா முன்னிலையிலும் நடந்தது. கடலாடி அ.தி.மு.க., நகர செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் இளைஞரணி செயலாளர் முத்துராமலிங்கம் பங்கேற்றனர்.ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். முதுகுளத்தூர் ஒன்றியதலைவர்…

எம்.ஜி.ஆர்., நினைவு தினம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் எம்.ஜி.ஆர்., 26ம் ஆண்டு நினைவு தினம், ஒன்றிய செயலாளர் தர்மர் தலைமையிலும், மாவட்ட பஞ்., தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் கர்ணன் முன்னிலையிலும் முன்னிலையிலும் நடந்தது. மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் கோவிந்தராமு, மாணவரணி துணை தலைவர் அழகுமுத்து அரியப்பன், முதுகுளத்தூர் ஒன்றியகுழு தலைவர்…

எம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்…

                                                                                                                                                                                      Written by எம்.குணா                                                                                                                                                                                                           மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வருகிற டிசம்பர் 24&ம்தேதி  23&ஆண்டு நினைவுநாள். உறவுகள் முகத்தைக்கூட மறைந்தவுடன் மறந்துவிடுகிற  மக்கள், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ‘தலைவா… உங்களை  மறந்தால்தானே நினைப்பதற்கு…’ என்று சுவரொட்டி ஒட்டி தங்களின்  பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர்.…

ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து ….

ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள். உங்களைத் தொட்டுப் பார்க்க நினைத்து, தொட…