1. Home
  2. இறைவன்

Tag: இறைவன்

அவன் தான் இறைவன்

அவன் தான் இறைவன்“”””””””‘”””””””””‘””””””””””””””””””””””மண்ணின் உயிர் அவன்விண்ணில் சூழ்ந்தவன் அவன்நீராய் இருப்பதும் அவன்காற்றாய் நிறைந்தவன் அவன்கனலாய் சுடுபவன் அவன் அகிலத்தை இயக்குபவன் அவன்அனைத்து உயிரிலும் அவன்அன்னை தந்தையும். அவன்உன்னுள் இருப்பவன் அவன்என்னுள்ளும் இருப்பதும் அவன் உடலாய் உதிரமாய் அவன்உயிராய் உணர்வாய் அவன்கண்ணின் மணியாய் அவன்எண்ணமும் எழுத்தும் அவன்எங்கும் நிறைந்தவன் அவன்…

இறைவனாய் வாழுகின்றார் !

இறைவனாய் வாழுகின்றார் !               ************************     [ எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா  ] தப்பாகப் போகாமல் தடுத்திடுவார் எங்களப்பா எப்போதும் எம்நினைப்பாய் இருந்திடுவார் எங்களப்பா அப்பாவி போலவவர் அயலார்க்குத் தோற்றிடினும் அப்பாவின்…

இறைவனிடம் கையேந்துங்கள்

பாடல் வரிகள் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன் ஈடு இணையில்லாத கருணையுள்ளவன் இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன் எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று…

இறைவனின் திருப்பெயர்கள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன 10. இறைவனின் திருப்பெயர்கள் அல்லாஹ் என்பது ‘அல் இலாஹ்’ என்பதாகும். ‘இலாஹ்’ என்ற பொதுப்பெயருடன் ‘அல்’ என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே ‘அல்லாஹ்’ என்பதாகும். அதாவது, ‘வணக்கத்திற்குரிய தகுதியான ஒரே இறைவன்’ என்பது அதன் பொருள். ‘அல்லாஹ்’ என்ற சொல் ஆண், பெண்…

ஓ..முஹர்ரமே….

ஓ..முஹர்ரமே….உன்னையும் என்னையும் படைத்த இறைவனிடம் கண்ணீரோடு மன்றாடுகிறேன்!                                   (கீழை ஜஹாங்கீர் அரூஸி) ஓ…முஹர்ரமே…ஹிஜ்ரி 61-ல் உன் முகத்தில் மனித ரத்தத்தை பூசிக்கொண்ட நீ ஹிஜ்ரி…

இறைவனையே எண்ணவைத்தார் !

இறைவனையே எண்ணவைத்தார் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) இசைபாடி எமையெல்லாம் இறைவனையே எண்ணவைத்தார் அசையாத மனத்தையெல்லாம் அவர்பாடி அசையவைத்தார் தனியான குரல்வளத்தால் தரணியிலே உயரநின்றார் தரமாகத் தமிழ்பாடி உரமானார் தமிழிசையில் நாகூரில் பிறந்தகுரல் நாடெங்கும் ஒலித்ததுவே கூவுகின்ற குயில்கூட நாகூரை நினைக்கிறதே நாகூரின் நாயகனே…

இறைவனை வெல்ல முடியுமா ?

இறைவனை வெல்ல முடியுமா ? ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜாஃபர் பாஜில் மன்பயீ   பிறந்தவனை இறந்திடாமல் வைக்கவும் முடியாது ! பிறந்தவனின் வாழ்நாளைக் குறிக்கவும் முடியாது ! இறந்தபின்னே உயிர்கொடுத்து எழுப்பவும் முடியாது ! இறைவனுக்கு இணையாக எதுவுமே முடியாது !…

தீர்ப்பைத் தருவது மக்கள்; தீர்வைத் தருவது இறைவன்

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!  எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தோம். கடந்த 16.05.2014 அன்று நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டுவிட்டன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனி ஒரு கட்சியாக மத்தியில்…

இறைவனின் கையை நழுவ விடாதீர்கள் !

  சிராஜூல் ஹஸன்     திருவிழாக் காலங்களில் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு விழாக் காட்சிகளை ரசித்துக் கொண்டு செல்லும் சிறு குழந்தைகளை நாம் பார்த்திருக்கிறோம். கூட்ட நெரிசலில் தந்தையின் பிடியை நழுவ விட்ட குழந்தை, மற்ற அனைத்து கேளிக்கைகளையும் மறந்து உடனே அழ ஆரம்பிக்கின்றது. நாம் என்ன…

சாதனையாளர்கள் சந்திப்பு : எம். சாகுல் அமீது

  இறைவன் அருளிய அருட்கொடை   திறமை இல்லாத மனிதன் யாருமே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். இயற்கையாகவே ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமையை இறைவன் அருட்கொடையாக வழங்கி இருக்கிறான். அந்த அருட்கொடை எது – நமது திறமை எது? என்பதை நாம் அறிந்து, அதை…