1. Home
  2. ரமழான்

Tag: ரமழான்

Dubai : ரமழான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),   Dubai International Holy Quran Award (Government of Dubai) வழங்கும், ரமழான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு.   தலைப்பு: அல்குர் ஆன் வழியில் நம் வாழ்வு   ஆசிரியர்: அஷ்ஷேஹ் முஹம்மத் இஸ்மாயில் ஸலஃபி   நாள்: 24/05/2018, வியாழக்கிழமை  நேரம்:…

ரம்மிய ரமழானே …..

ரம்மிய ரமழானே நீ விடை பெறுகின்றாயா…. எங்களை விட்டும் நீ செல்கின்றாயா…… உன்னை வழியனுப்பும் தருவாயில் உள்ளோம் ரமழானே………. மனம் மறுக்கிறது ரமழானே…… கண்கள் கண்ணீர் வடிக்கிறது ரமழானே……. இதயம் பிடைகிறது ரமழானே……. உன்னை வழியனுப்ப….. மனமில்லை ரமழானே உன்னை வழியனுப்ப….. அனைவருக்கும் வசந்தமாய் அல்லவா நீ வந்தாய்………

குவைத்தில் புனித ரமழான் (2015 / 1436) சிறப்பு நிகழ்ச்சிகள் – அழைப்பிதழ்

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு (2015) புனித ரமழான் மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை சிறப்பான…

குவைத்தில் “பத்ரு யுத்தம் – இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்” புனித ரமழான் சிறப்பு நிகழ்ச்சி!

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் “பத்ரு யுத்தம் – இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்“ சிறப்பு நிகழ்ச்சி!   பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…   குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாதத்தில் நடைபெற்ற பத்ரு யுத்தம் பற்றிய சிந்தனைகளையும்,…

ரமழானை உணர்வோம்! ரைய்யானில் நுழைவோம்!!

  புண்ணியம் பூத்துக் குலுங்கும் ரமழான் திங்களை வரவேற்றுள்ள நம்முடைய மனதோடு நாம் ஓரிரு நிமிடங்கள் தனிமையில் கண்ணை மூடிக்கொண்டு சிந்திப்போமானால் நமது குறைகளை நாமே உணர்ந்திட முடியும். அதனால் இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டியவர்களாக நம்முடைய செயல்களை செம்மையாக்கிடவும் முடியும். «அல்லாஹ்வால் அருள்மறை அருளப்பட்ட மாதம் ரமழான். «சத்தியத்திற்காக…

ரமழான் மாற்றத்திற்கான காலம்

ரமழான் மாதம் மாற்றத்திற்குரிய ஒரு காலம். அதனால் தான் ரமழான் ஆரம்பிக்கின்ற பொழுது, அந்த மாற்றத்தின் முதல் வடிவம் வானத்தில் நிகழ்கிறது. நபியவர்கள் கூறியுள்ளது போல்,  ரமழான் வருகின்ற போது,  சுவர்க்கத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன. நரகத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்படுகின்றன. ஷைத்தான் விலங்கிடப்படுகின்றான். இவை வானளவில் நடைபெறுகின்ற மிகப்பெரிய…

ஜுன் 27, குவைத்தில் புனித ரமழான் வரவேற்பு நிகழ்ச்சி

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் “9ம் ஆண்டு புனித ரமழான் வரவேற்பு” சிறப்பு நிகழ்ச்சி!   பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..   குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாத வருகையொட்டி அம்மாதத்தின் சிறப்புகள், நோன்பின் மாண்புகள், ஆற்ற வேண்டிய கடமைகள், தவிர்க்க…

ரமழானைத் திட்டமிட்டுக் கொள்ள சில வழிகாட்டல்கள்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் புனித ரமழான் சிறப்பு வெளியீடு!   ரமழானைத் திட்டமிட்டுக் கொள்ள சில வழிகாட்டல்கள் – சுய விசாரணை புனித ரமழான் – 1435 ஹிஜ்ரீ- அருள்மழை பொழியும் அற்புத மாதம் ‘நீங்கள் விசாரிக்கப்படுவதற்கு முன்பு உங்களை நீங்களே சுயவிசாரணை செய்து கொள்ளுங்கள்’ என்ற ஹழ்ரத் உமர் (ரழி)…

ரமழான் புனித ரமழான்

    புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள்  அனைவர் மீதும் உண்டாவதாக! எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில்…

ரமழான் ஒரு விருந்தாளியல்ல, அழைப்பாளி!

ரமழான் வந்துவிட்டால் எம்மில் பலர் “நோன்பும் வந்து விட்டது” என்பார்கள். ஷவ்வால் தலைப்பிறை கண்டவுடன் “நோன்பும் முடிந்துவிட்டது” என்பார்கள். ஆம்! இவ்வாறு “வந்துவிட்டது”, “முடிந்துவிட்டது” என்று எத்தனை ரமழான்களை வழியனுப்பியிருப்போம்! எதிர்வரும் ரமழானும் அவற்றுள் ஒன்றாக சென்றுவிடத்தான் போகிறது. சந்தேகமில்லை. எனினும், நாம் எங்கே செல்லப் போகிறோம் என்பதே சந்தேகம்! ரமழான் வெறுமனே வந்துவிட்டுச் செல்வதற்காக…