ஜுன் 27, குவைத்தில் புனித ரமழான் வரவேற்பு நிகழ்ச்சி

Vinkmag ad
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்
“9ம் ஆண்டு புனித ரமழான் வரவேற்பு” சிறப்பு நிகழ்ச்சி!
 
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
 
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாத வருகையொட்டி அம்மாதத்தின் சிறப்புகள், நோன்பின் மாண்புகள், ஆற்ற வேண்டிய கடமைகள், தவிர்க்க வேண்டிய செயற்பாடுகள் மற்றும் வணக்க வழிபாடுகள் போன்றவற்றை தெளிவான வகையில் எளிய முறையில் அழகிய தமிழில் எடுத்துரைக்கும் விதமாக கீழ்க்கண்டவாறு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
நாள்: 27.06.2014 வெள்ளிக்கிழமை இன்ஷா அல்லாஹ்…
நேரம்: நண்பகல் 11:40 மணி முதல்….
இடம்: K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) மஸ்ஜித், ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஃகைத்தான்.
தலைமை: மவ்லவீ M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ –  தலைவர், K-Tic.
 
ஜும்ஆப் பேருரை: மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., – பொதுச் செயலாளர், K-Tic.
சிறப்புரை: மவ்லவீ ஹாஃபிழ் காரீ M. முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ – துணைத் தலைவர், K-Tic.
கருப்பொருள்: ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!!
 
“ரமழானை திட்டமிட்டுக் கொள்ள சில வழிகாட்டல்கள்” மற்றும் “ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!!” பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படும்.
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் இணைப்பில்…
அனைவரும் குடும்பத்துடன் வருக…! அன்பர்களையும் அழைத்து வருக…!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக….!!!
நன்றி! வஸ்ஸலாம்.
 
——————————————————————————————————-
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.

துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic

நேரலை (Ustream): http://www.ustream.tv/channel/ktic-live
————————————–
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!
 

குவைத்திலிருந்து…
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

 
அலைபேசி : 

(+965) 

66 64 14 34

வாட்ஸ்அப் / வைபர் : (+965) 97 87 24 82
முகநூல் (Facebook): 

 

http://www.facebook.com/khaleelbaaqavee

இணையதள

ங்கள்


யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream): http://www.ustream.tv/channel/ktic-live

News

Read Previous

சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

Read Next

உர்தூ ஆடியோ

Leave a Reply

Your email address will not be published.