குவைத்தில் புனித ரமழான் (2015 / 1436) சிறப்பு நிகழ்ச்சிகள் – அழைப்பிதழ்

Vinkmag ad

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு (2015) புனித ரமழான் மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளது.
 
இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்ஃகைத்தான், குவைத்.
தினந்தோறும்… மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை…
  • திக்ரு / துஆ மஜ்லிஸ்
  • சிறப்பு இஃப்தார் (நோன்புக் கஞ்சியுடன்)
  • மக்ரிப் தொழுகை
  • இரவு உணவு
தினந்தோறும்… மக்ரிப் முதல் இஷா வரை…
  • தஜ்வீது முறையுடன் எளிய வழியில் ஆலிம்கள் நடத்தும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்
தினந்தோறும்… இரவு 8:15 மணி முதல் இரவு 10:00 மணி வரை…
  • இஷா தொழுகை
  • தராவீஹ் தொழுகை (20 ரக்அத்கள்)
  • வித்ர் தொழுகை (முதல் 20 நாட்களுக்கு மட்டும்)
  • திக்ரு / துஆ மஜ்லிஸ்
  • நாள்தோறும் ஒரு நல்ல தகவல் / திக்ர் / துஆ
  • இஸ்லாமிய / பொது அறிவு போட்டிகள்
வாரந்தோறும்… வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு…
  • ஜூன் 19 / பிறை 2 : புனித ரழமான்  வரவேற்பு நிகழ்ச்சி
  • ஜூலை 26 / பிறை 9 : புனித மக்கா வெற்றி  (ஃபத்ஹ் மக்கா)
  • ஜூலை 03 / பிறை 16 : புனித பத்ர் யுத்தம்
  • ஜூலை 10 / பிறை 23 : ஜகாத் ஆய்வரங்கம் & லைலத்துல் கத்ர்
  • ஜூலை 17 / பிறை 30 : சிறப்பு சுழலும் சொல்லரங்கம் 
இறுதிப் பத்து நாட்களில்… தினந்தோறும்…
  •          கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை
  •          குர்ஆன் ஹல்கா தஜ்வீத் பயிற்சி
  •          இஸ்லாமிய / பொது அறிவு போட்டிகள்
  •          பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினரின் சிறப்பு சொற்பாழிவுகள்
  •          வித்ர் தொழுகை
  •          திக்ரு / துஆ மஜ்லிஸ்
இறுதிப் பத்து நாட்களில்… ஒற்றைப்படை இரவுகளில்…
  •          தஸ்பீஹ் தொழுகை
  •          திக்ரு / துஆ மஜ்லிஸ்
சிறப்பு நிகழ்ச்சிகள்
 நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை & குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி
  • ஷவ்வால் பிறை 1
  • நேரம்: சரியாக காலை 6:00 மணிக்கு…
  • இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,ஃகைத்தான், குவைத்.
மாபெரும் சமுதாய ஒற்றுமை மாநாடு
  • ஷவ்வால் பிறை 1
  • நேரம்: இரவு 6:45 முதல் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 10:00மணி வரை
  • இடம்: மஸ்ஜித் மிஜ்யத் அல் ஹிலால் அல் உதைபீஃபஹாஹீல், குவைத்.
தராவீஹ்,, கியாமுல் லைல் தொழுகைகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகளுக்காகதமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர் 
 
மவ்லவீ அல்-ஹாஃபிழ் அல்-ஹாஜ் அஷ்-ஷைஃக் ‘‘திருக்குர்ஆன் விரிவுரையாளர்’’ ஏரல் அ. பீர் முஹம்மது பாகவீ அவர்கள்
 
ஃகதீப், ‘ஜாமிவுல் கபீர்’ பள்ளிவாசல், ஜங்ஷன், திருநெல்வேலி  / பொறுப்பாளர், ‘மன்பவுல் ஃகைராத்’ மகளிர் கல்லூரி, ஏரல், நெல்லை மாவட்டம் /  ஆசிரியர், ‘சிந்தனைச் சரம்’மாத இதழ், மதுரை
மாபெரும் புனித ரமழான் போட்டிகள்
  •          வினாடி வினா
  •          திருக்குர்ஆன் கிராஅத் / ஸூராக்கள் மனப்பாடம்
  •          சங்கத்தின் பத்தாம் ஆண்டு முன்னோட்ட போட்டி
குறிப்பு:
    • சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் சங்கத்தின் இணையதளத்தில் நேரடியாக ஒளி/ஒலிப்பரப்பு செய்யப்படும்.
    • அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு தனியிட வசதி உண்டு (இஃப்தார் நிகழ்ச்சிகளில் வியாழன் / வெள்ளி / சனிக்கிழமைகளில் மட்டும் பெண்கள் கலந்து கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது)
    • நோன்புப் பெருநாள் அன்று தொழுகைக்கு வரும் சிறார்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்படும்.
    • வாகனங்களை நிறுத்த பரந்து விரிந்த விசாலமான இட வசதி உண்டு

அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு தனியிட வசதி உண்டு 

குவைத்தில் வசிக்கும் சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுடன், தங்களின் சொந்தங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வருமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் சங்க நிர்வாகிகள்.
 
புனித ரமழானில் கணக்கில்லா நன்மைகளை பெற்றுக் கொள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வீர்! தங்களின் பொருளாதார உதவிகளை அள்ளி வழங்கிடுவீர்!! களப்பணிகளிலும் பங்கெடுப்பீர்!!!
 
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.

News

Read Previous

அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்: 4 ஓட்டுநர்கள் கைது

Read Next

ஆசிரியர்களின் கூட்டு முயற்சி: கிராமத்தில் நவீன வசதிகளுடன் இயங்கும் அரசுப் பள்ளி

Leave a Reply

Your email address will not be published.