1. Home
  2. கடை

Tag: கடை

கடைகளை அகற்ற எதிர்ப்பு: சாலை மறியலுக்கு முயற்சி

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலுக்கு முயன்றனர். முதுகுளத்தூர் சரவணப் பொய்கை ஊரணியின் கிழக்கில் மீன்கடைகள் உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அதை அகற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தசாமிபுரம், காமராஜர்புரம், பர்மா காலனி, உழவன்தோப்பு காலனி, மீனாட்சிபுரம் காலனி,…

டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செல்லி அம்மன்கோவில் தெருவில் வசிக்கும் மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். மனுவில் உள்ளவை: முதுகுளத்தூரில் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காந்திசிலை, சாக்குளம் விலக்கு ரோடு ஆகிய நான்கு இடங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன.…

முதுகுளத்தூர் கடைகளில் திருட்டு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, திடல் பள்ளிவாசல் வணிக வளாகத்தில் “பேன்சி ஸ்டோர்’ நடத்தி வரும் காதர் மைதீன் கடையில், 46 ஆயிரம், ஜாஹிர்உசேன் மளிகைக் கடையில் 17 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இருவரது புகார்படி, முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

முதுகுளத்தூரில்கடையை உடைத்து ரூ.4.60 லட்சம் திருட்டு

முதுகுளத்தூரில் புதன்கிழமை இரவு பலசரக்குக் கடையின் மேல் பகுதியை உடைத்து 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தனியார் பள்ளி அருகில் ஏனாதி பூங்குளத்தைச் சேர்ந்த சுந்தரவேல் மகன் தெட்சணாமூர்த்தி (33) பலசரக்குக்கடை வைத்துள்ளார். புதன்கிழமை இரவில் வழக்கம் போல் கடையை…

முதுகுளத்தூரில் திடீர் மழை: கடை கூரைகள் சேதம்

முதுகுளத்தூரில் திடீர் மழையால் கடைகளின்  மேற்கூரைகள் சேதம் அடைந்தன. முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதிகளில் பல மாதங்கள் மழை பொய்த்துப் போனது. ஆனால் சனிக்கிழமை திடீரென மழை பெய்ததால் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூக்கடைகளில் மேற்கூரைகள், தட்டிகள் திடீரென சரிந்து கீழே விழுந்தன. இதில் கடையில்…

ரேஷன் கடையில் “ஸ்டாக் தீந்து போச்சு”ன்னு சொல்றாங்களா?

ரேஷன் கடையில் “ஸ்டாக் தீந்து போச்சு”ன்னு சொல்றாங்களா? இதோ நீங்கள் செய்யவேண்டியது! !! உங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்கச் செல்கிறீர்கள், ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்கும் பொருளின் ஸ்டாக் இல்லை, தீந்து போச்சு, இன்னும் வரல்ல என்ற பதில்களை கூறுகிறார்களா?…