1. Home
  2. ஆய்வு

Tag: ஆய்வு

ஆர்.டி.ஓ., ஆய்வு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதி கூட்டுறவு கடன் சங்கங்களில், வி.ஏ.ஓ., க்களால் விவசாய நிலங்களுக்கு அடங்கல் சான்று வழங்குவதை, பரமக்குடி ஆர்.டி.ஓ., குணாளன் ஆய்வு செய்தார். இவர் கூறியதாவது: நெல் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வசதியாக, கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளின் நிலங்களுக்கு அடங்கல் சான்று வழங்கபட்டு வருகிறது. இதை பெற்று…

கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு “தினமலர்’ செய்தி எதிரொலி

முதுகுளத்தூர் : “தினமலர்’ செய்தி எதிரொலியாக, போதிய பாதுகாப்பு இல்லாத, நகைகள் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பரமக்குடி கூட்டுறவு துணை பதிவாளர் ஆய்வு செய்தார். கூட்டுறவு கடன் சங்கங்களில், “அலாரம்’ வசதி மட்டுமே உள்ளதால், விவசாய நகை கடன்களுக்காக அடகு வைக்கப்படும் விவசாயிகளின் நகைகளுக்கு, போதிய பாதுகாப்பு இல்லை.…

தமிழியல் கடலியல் ஆய்வுகள் – Part II

Tamil Archives   The World’s First Archive of Free Streaming Educational Videos in Tamil   Announcement of addition of one new digital file for section 1.1   Design – 1 Tamil Research – 1 Ancient…

நூல் முகம் : முஸ்லிம் தமிழ் வீரக்கவிதை – ஆய்வு

  தொன்மைத் தமிழகத்தில் புராணங்கள், பாரம்பரியக் கதைகள் பாடல்களாகப் பாடப்பெற்று மக்களது செவிக்கும், சிந்தனைக்கும், விருந்தளித்தல். ஆற்றுப்படுத்துதல் தொன்று தொட்டு இருந்திருக்கிறது. இஸ்லாமியச் சித்தாந்தம் ஏற்று வாழ முனைந்த மக்கள் முந்தைய செவிவழிப்பெற்ற பாடல்கள் வடிவில் இஸ்லாத்தை அறிய நாட்டம் கொண்டுள்ளனர். அவர்கள் தேட்டம் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது.  …

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ‘புஸ்ரா’ பயணம் ( வரலாற்று ஆய்வு )

A.M.M. காதர் பக்‌ஷ் ஹுசைன் ஸித்தீகி M.A.,   சிரிய அரபுக்குடியரசின் தலைநகர் டமாஸ்கள் (திமிஸ்க்) மாநகரிலிருந்து 1.45 கி.மீ தெற்கே ’டராஆ’ பிராந்தியத்தில் அமைந்துள்ளது தான் ‘புஸ்ரா’ 3400 ஆண்டுகளுக்கு முன்பே இந்நகர் குறிப்பிடத்தக்கதாக விளங்கியதுடன் ரோமானிய பேரரசின் பிராந்திய தலைநகராக திகழ்ந்தது இப்புரதான நகர். அக்காலத்தில்…

சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள்

சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள் டாக்டர் த முஹம்மது கிஸார் மருத்துவ அறிவியல் என்ன என்றே அறிந்திராத 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்கள் தங்கள் திருத்தூதர் கற்றுத்தந்த வாழ்வியல் வழி என்று தொன்று தொட்டு கத்னா எனப்படும் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கும்…

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு)

“இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும். “அல்ஃபாத்திஹா” எனும் “அல்ஹம்து சூராவை” அழகிய தமிழில் “திறப்பு” கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின்…