1. Home
  2. Search Result

Archives

திடல் பள்ளிவாசல் புதிய தலைவராக மீண்டும் ’முதுவைக் கவிஞர்’ தேர்வு ! முதுகுளத்தூர்.காம் வாழ்த்து !!

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் புதிய தலைவராக மீண்டும் ’முதுவைக் கவிஞர்’ மௌலவி உமர் ஜஹ்பர் மன்பயீ தேர்வு செய்யப்பட்டார். அதன் விபரம் வருமாறு : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்வு செய்யப்பட்டனர். பழைய நிர்வாகக் குழுவினர் புதியவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்…

Read More

”மன நிறைவுடன் தாயகம் திரும்புகிறேன்” ! “முதுவைக் கவிஞர்” நெகிழ்ச்சி அறிக்கை !!

மிகக்குறுகிய காலப் பயணத்தில் துபை வந்திருந்த முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாஅத் தலைவரும், முதுகுளத்தூர் & கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபைச் செயலாளருமான முதுவைக் கவிஞர், மவ்லவி ஹாஜி உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ அவர்கள் 30.05.2009 சனிக்கிழமை மாலை துபையிலிருந்து தாயகம் புறப்பட்டார்.…

Read More

முதுவைக் கவிஞருக்கு இரங்கற்பா !

கடந்த 01.03.2014 சனிக்கிழமையன்று வஃபாத் ஆன ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஃபர் மன்பயீ அவர்களின் நினைவாய் இரங்கற்பா ! ( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி…

Read More

ம‌லேஷியாவில் முதுவைக் க‌விஞ‌ருக்கு பேத்தி

ம‌லேஷியா : முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பஈ – யின் மகன் ரிஸ்வானுக்கு 03.03.2013 இர‌வு ம‌லேஷியாவில் பெண் குழந்தை பிறந்துள்ளது.   ரிஸ்வான் தொட‌ர்பு எண் : 0060 1 293 40 187 மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் +91 98…

Read More

முதுவைக் கவிஞருக்கு பேத்தி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பஈ – யின் மகன் கானுக்கு 30.03.2012 வெள்ளிக்கிழமை மாலை பெண் குழந்தை முதுகுளத்தூர் டாக்டர் ஹயர்நிஷா அஜீஸ் மருத்துவமனையில் பிறந்துள்ளது. தகவல் உதவி : மௌலவி ஏ. உமர்…

Read More

தியாகமே ஹிஜ்ரத்

தியாகமே ஹிஜ்ரத் ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகிஅரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகிதேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத்தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் ! தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல்தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்துஎமைக்காத்த உத்தமரின் தனிப்பயணம் ஹிஜ்ரத்தாம் !இதயத்தை சுடுமணலில் நடத்திவைத்த சரித்திரமாம் ! மக்கத்துப் பாறையிலே தீன்விதையை…

Read More

வேர்கள் : என்றும் வாழும் உமர்

வேர்கள் : என்றும் வாழும் உமர்முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ அகிலத்தை ஆளுகின்ற அன்பான பேரிறைவா !ஆரம்பம் உன்பெயரால்; அத்தனையும் உன்னருளால் !மகிமைக்கு உரியதிரு மென்குரலார் மைதீ. சுல்த்தான்மன்னவராய் வீற்றிருக்கும் மன்றமிதை வாழ்த்துகிறேன் !முகில் மட்டும் வானத்தில் வருவதிலே பயனென்ன?மதியோடு சேர்ந்துவந்தால் மதிப்பாரே !…

Read More

புனித நோன்பின் பத்து தத்துவங்கள்

புனித நோன்பின் பத்து தத்துவங்கள் முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ விண்ணும் மண்ணும் விதி கடலும்வானும் கதிரும் விண்மீனும்பொன்னும் பொருளும் வான்முகிலும்பச்சை மரமும் இலை கொடியும்எண்ணில் அடங்காப் புகழ்ச்சிதனைஎன்றும் புகழும் என்னிறைவா !உனக்கே என்புகழும் புகழ்ச்சியும் சாற்றுகிறேன் !எல்லாப் புகழும் இறைவனுக்கே அன்பார்ந்த சகோதரர்களே…

Read More

இறைவனை வெல்ல முடியுமா ?

இறைவனை வெல்ல முடியுமா ? ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜாஃபர் பாஜில் மன்பயீ   பிறந்தவனை இறந்திடாமல் வைக்கவும் முடியாது ! பிறந்தவனின் வாழ்நாளைக் குறிக்கவும் முடியாது ! இறந்தபின்னே உயிர்கொடுத்து எழுப்பவும் முடியாது ! இறைவனுக்கு இணையாக எதுவுமே முடியாது !…

Read More

உலக அரங்கில் ஒரு உண்மை வரலாறு !

           (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)   ஒரு மனிதன் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான், இறந்தான் என்பது சரித்திரமல்ல ! இது ஒரு எதார்த்தம் தான் ! உலகில் பிறந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? என்னென்ன சாதித்தான்? என்பது தான் சரித்திரம் ! சரித்திரம் படைத்த…

Read More