கொஞ்சம் சிரித்தால் தப்பில்லை….
சிரிப்பு கொஞ்சம் சிரித்தால் தப்பில்லை…. எஸ் வி வேணுகோபாலன் இந்த ஊரடங்கு நேரத்தில் நேர்ப்பட சந்திக்க முடியாத மனிதர்களின் உள்ளங்களும் நேரலையில் சங்கமம் ஆகும்படியான கூட்டங்கள் இணைய வழியில் சாத்தியமாகி இருந்தன. இன்னும் தொடர்கின்றன. அப்படியான தொடர் நிகழ்வுகள் நடத்தி வரும் கள்ளக்குறிச்சி அறிவியல் இயக்க அன்பர்கள் பேசுவதற்காக அழைக்கையில், நகைச்சுவை குறித்துப் பேசலாமா…