1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: இறப்பு செய்திகள்

வாட்ச்மேன் நெய்னா முஹ‌ம்ம‌து ம‌னைவி வ‌ஃபாத்து

முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளியில் வாட்ச்மேனாக‌ ப‌ணிபுரிந்து ம‌றைந்த‌ நெய்னா முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளின் ம‌னைவி மூமினா பீவி இன்று 09.09.2012 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை சுமார் ஏழு ம‌ணிக்கு ( இந்திய‌ நேர‌ப்ப‌டி ) வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.…

மதுரை ஒத்தக்கடையில் ஹாஜி பாஞ்ச்பீர் வஃபாத்து

முதுகுளத்தூரைச் சேர்ந்த ஹாஜி பாஞ்ச்பீர் மதுரை ஒய். ஒத்தகடையில் இன்று 08.09.2012 சனிக்கிழமை மாலை 9.30 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் இவர ரஃபீக்கின் தந்தையும், மௌலவி சீனி நைனார் ஆலிமின் மாமனாரும் ஆவார். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ஐக்கிய…

வஃபாத்து செய்தி

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் பீர் மற்றும் முதுகுளத்தூரைச் சேர்ந்த காதர்பாத்து, பத்ருன்னிஷா               ( க/பெ. முஹம்மது உசேன், ஆசிரியர்), ரசூல் ஆகியோரின் தாயார் நேற்று 20.07.2012 வெள்ளிக்கிழமை  முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இவர் துபாயில் பணிபுரிந்து வரும் சாதிக்,…

காலித் இப்னு தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூரில் இன் று 06.07.2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் காலித் இப்னுவின் தகப்பனார் செய்யது ( வய்து 60 ) வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இவரது இரண்டாவது மகன் சுல்தான் அலாவுதீன் முதுகுளத்தூரில் இருந்து வருகிறார். இவர்…

ப‌ர‌ம‌க்குடி அருகே சாலை விப‌த்தில் ஏ.எம்.எம். ராஜா முஹ‌ம்ம‌து வ‌ஃபாத்து

ப‌ர‌ம‌க்குடி : ப‌ர‌ம‌க்குடி அருகே இன்று 10.08.2010 அதிகாலையில் கார் ம‌ர‌த்தில் மோதிய‌தில் ப‌ர‌ம‌க்குடி முதுவை டிம்ப‌ர்ஸ் ம‌ற்றும் ராஜா ம‌ஹால் அதிப‌ர் ஏ.எம்.எம். ராஜா முஹ‌ம்ம‌து ச‌ம்ப‌வ‌ இட‌த்திலேயே வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். தென்காசிக்கு வியாபார‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ சென்று விட்டு ப‌ர‌ம‌க்குடி திரும்பும்…