1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: இறப்பு செய்திகள்

பஹ்ரைனில் ஷேக் மன்சூர் வஃபாத்து

கத்தாரில் பணிபுரிந்து வரும் சிக்கந்தர் ஹுசைன் மச்சான் ஷேக் மன்சூர் 29.03.2013 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மாரடைப்பு காரணமாக பஹ்ரைனில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது ஜனாஸா பஹ்ரைனில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக்…

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ செய‌லாள‌ர் க‌முதி ப‌ஷீர் வ‌ஃபாத்து

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்கின் மாநில‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பு செய‌லாள‌ர் க‌முதி ப‌ஷீர் இன்று 19.03.2013 செவ்வாய்க்கிழ‌மை அதிகாலை 3.30 மணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். க‌முதி ப‌ஷீர் அவ‌ர்க‌ள் முஸ்லிம் லீக்கின் ப‌ணிக‌ளில் த‌ன்னை முழுமையாக‌ இணைத்துக் கொண்டு ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத்க‌ளை…

புலவர் ப.மு. அன்வர் வஃபாத்து

மலேசியாவில் புகழ்பெற்ற புலவர் ப.மு.அன்வர் அவர்கள் இன்று காலை அல்லாஹ்வின் நாட்டப்படி அவனிடத்தில் மீண்டுவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ், நாளை (19.03.2013, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஜனாஸா தொழுகை திருப்பனந்தாளில் நடைபெறயிருக்கிறது. பெரும்புலவரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுங்கள். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக!   புலவர் ப.மு…

முதுகுள‌த்தூர் திட‌ல் முஹ‌ம்ம‌து எஹ்யா வ‌ஃபாத்து

  முதுகுளத்தூர் மர்ஹும் A.N.H. அப்துல் காதர் (பஞ்சர்) அவர்கள் மைத்துனர் முதுகுளத்தூர் திடல் ஹாஜி K.O.A. முஹமது எஹ்யா இன்று 03.03.2013 காலை 12.05 மணிக்கு மதுரையில் வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். த‌க‌வ‌ல் உத‌வி…

சென்னையில் ஹ‌பிப் திவான் ந‌ன்னி வ‌ஃபாத்து

சென்னையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தைச் சேர்ந்த முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ஹ‌பிப் திவான் ஆகியோரின் ந‌ன்னி எம். ர‌ஹ்மான் பீவி ( வ‌ய‌து 80 ) இன்று 26.02.2013 செவ்வாய்க்கிழ‌மை அதிகாலை 2 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் இவ‌ர் புதுப்பேட்டை ம‌ர்ஹூம் க‌னி ஹாஜியாரின்…

தேரிருவேலி அலி பாதுஷா த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

ஷார்ஜா முனிசிபாலிட்டியில் ப‌ணிபுரிந்து வ‌ரும் தேரிருவேலி மௌல‌வி அலி பாதுஷா ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளின் த‌க‌ப்ப‌னார் ஆசிரிய‌ர் ஜ‌லால் இன்று திங்க‌ட்கிழ‌மை 29.10.2012 மாலை இந்திய‌ நேர‌ப்ப‌டி 4.30 ம‌ணிக்கு தேரிருவேலியில் வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். அலி…

முதுகுள‌த்தூர் சித்தீக் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ சித்தீக் இளையான்குடி டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரியில் விரிவுரையாள‌ராக‌ ப‌ணிபுரிந்து வ‌ருகிறார். இவ‌ர‌து த‌க‌ப்பனார் 27.10.2012 ச‌னிக்கிழ‌மை இர‌வு வ‌ஃப‌த்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் த‌கவ‌ல் உத‌வி : முதுவை தாஹிர் சீனி ஜெராக்ஸ் முதுகுள‌த்தூர்.

முஸ்லிம் லீக் பிர‌முக‌ர் ர‌ப்பானி அப்துல் குத்தூஸ் வ‌ஃபாத்து

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் முன்ன‌ணிப் பிர‌முக‌ர் ர‌ப்பானி அப்துல் குத்தூஸ் திடீர் உட‌ல்ந‌ல‌க்குறைவு கார‌ண‌மாக‌ இன்று 23.10.2012 செவ்வாய்க்கிழ‌மை காலை சென்னையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார‌து ம‌றைவு முஸ்லிம் லீக் இய‌க்க‌த்திற்கு பேரிழ‌ப்பாகும். அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை த‌லைவ‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ்…

சென்னையில் ஹ‌பிப் திவான் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஹ‌பிப் திவான், சென்னை முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ஜ‌மால் ஆகியோரின் த‌க‌ப்ப‌னார் ஹாஜி எம்.எஸ். முத்து முஹ‌ம்ம‌து இன்று 20.09.2012 வியாழ‌க்கிழமை மாலை 4 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌…

முதுகுள‌த்தூர் சாதிக் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

துபையில் ப‌ணிபுரிந்து வ‌ரும் சாதிக் ம‌ற்றும் தாய‌க‌த்தில் இருந்து வ‌ரும் ச‌ல்மான் ஆகியோரின் த‌க‌ப்பனார் முஹ‌ம்ம‌து இப்ராஹிம் ( வ‌ய‌து 65 ) இன்று 16.09.2012 ஞாயிற்றுக்கிழ‌மை அதிகாலை சுமார் 4 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார். அன்னார‌து ஜ‌னாஸா 17.09.2012 திங்க‌ட்கிழ‌மை காலை முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌லுக்குச் சொந்த‌மான‌ புதிய‌…