ப‌ர‌ம‌க்குடி அருகே சாலை விப‌த்தில் ஏ.எம்.எம். ராஜா முஹ‌ம்ம‌து வ‌ஃபாத்து

Vinkmag ad

ப‌ர‌ம‌க்குடி : ப‌ர‌ம‌க்குடி அருகே இன்று 10.08.2010 அதிகாலையில் கார் ம‌ர‌த்தில் மோதிய‌தில் ப‌ர‌ம‌க்குடி முதுவை டிம்ப‌ர்ஸ் ம‌ற்றும் ராஜா ம‌ஹால் அதிப‌ர் ஏ.எம்.எம். ராஜா முஹ‌ம்ம‌து ச‌ம்ப‌வ‌ இட‌த்திலேயே வ‌ஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்.

தென்காசிக்கு வியாபார‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ சென்று விட்டு ப‌ர‌ம‌க்குடி திரும்பும் போது க‌முத‌க்குடி அருகே கார் ம‌ர‌த்தின் மீது மோதிய‌தில் ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் ப‌லியானார்.

அன்னார‌து ஜ‌னாஸா ப‌ர‌ம‌க்குடி அர‌சு பொது ம‌ருத்துவ‌ம‌னையில் ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னைக்காக‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

த‌க‌வ‌ல் உத‌வி ;

மௌல‌வி ப‌ஷீர் சேட் ஆலிம், முதுகுள‌த்தூர்
எஸ். தாஹா முஹ‌ம்ம‌து, ப‌ர‌ம‌க்குடி
ஏ. ஜ‌ஹாங்கீர், அஜ்மான்

admin

Read Previous

எய்ட்ஸ் நோயாளி

Read Next

அயல்தேசத்து ஏழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *