இன்பம்

  • எது இன்பம்…

    எது இன்பம்…~~~~மகிழ்ச்சியைதேடிமன்றாடும்மனிதா… மதுவில்கிடைப்பதுமகிழ்ச்சியா… இல்லை. மாதுவின்மடியில்மகிழ்ச்சியா… இல்லவே இல்லை. சூதுவின்சூழ்ச்சியில்மகிழ்ச்சியா… இந்தசூட்சமம்தெரியாமல்அலைகின்றோம். இமைமூடும் நேரத்தில்இறை அழைப்புவந்தால் இன்பம்தோன்றுமோ… வாழும்காலத்தில்வாய்மையுடன்வாழ்ந்தால்வறுமைதோன்றுமோ. வாரிசுகளுக்குசேர்க்கும்வழக்கத்தைவிட்டொழித்து… ஈகையின்பாதையில்இசைந்தாலேஇன்பம். இல்லாளின்இன்முகம்இவ்வுலகில்இன்பம். மழலையின்மொழிகேட்டுமகிழ்வதுஇன்பம். மற்றோரின்துன்பத்தைமாற்றுவதும்இன்பம். இறைவனைநினைத்துஇன்…

    Read More »
  • அமைதி தரும் இன்பம்

      என்.எஸ்.எம். ஷாகுல் அமீது   அமைதி என்னும் மூலப்பண்பில் இருந்துதான் அனைத்து பண்புகளும் வெளிப்படுகின்றன. மரணித்து விட்டதாக நாம் கருதும் பூமியின் மீது ஒரு சில…

    Read More »
  • பொங்கும் இன்பம்

      கே. ஏ. ஹிதாயத்துல்லா     பனைவெல்லம் பச்சரிசி பருப்பு பானை யிலிட்டு பக்குவமாய் கலந்து பாகாய் கரைந்து மணக்கும் பொங்கல் பொங்குமே எங்கும் இன்பம்…

    Read More »
Back to top button