இராமநாதபுரம்

பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மூலம் 40 வது தேசியக் கண்தான விழிப்புணர்வு இரு வார விழாவினை முன்னிட்டு கண் தானம் தொடர்பாக விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button