கீழக்கரை புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம் திறப்பு விழா

கீழக்கரை புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம் திறப்பு விழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம் அலுவலகம் திறப்பு விழா புது கிழக்குத் தெரு, கீழக்கரையில் டிச,28 அன்று நடைபெற்றது,
சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் MLA கலந்து கொண்டு திறந்துவைத்தார், இந்நிகழ்வில் S.M.யூசுப் சாஹிப் சேர்மன், முஹம்மது சதக் டிரஸ்ட்,PRL.ஹமீது இப்ராஹீம் தலைவர், அனைத்து சமுதாய கூட்டமைப்பு,Dr.PRL.சதக் அப்துல் காதர்
கௌரவ தலைவர், அனைத்து சமுதாய கூட்டமைப்பு,V.S.ஹமீது சுல்தான் நகர் மன்ற துணை தலைவர், கீழக்கரை நகராட்சி,தலைமை KVM.அஹமது காமில்(அனைத்து சமுதாய கூட்டமைப்பு. கீழக்கரை),PSL.சதக் இலியாஸ் (அனைத்து சமுதாய கூட்டமைப்பு, கீழக்கரை)A.ஷேக் ஹுசைன்
(செயலாளர், அனைத்து சமுதாய கூட்டமைப்பு. கீழக்கரை) அனைத்து ஜமாத் நிர்வாகிகள் வாழ்த்துரை:
Dr.SMN.அஹமது ஹுஸைன் ஆசிப் (பேராசிரியர், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி)தொகுப்புரை:R.சீனி முஹம்மது
(தலைவர், புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம், கீழக்கரை ,முன்னிலை S.சித்திக்
(நகர் மன்ற உறுப்பினர், கீழக்கரை நகராட்சி),S சர்ப்ராஸ் நவாஸ்(நகர் மன்ற உறுப்பினர், கீழக்கரை நகராட்சி)
S.பைரோஸ் ஃபாத்திமா(நகர் மன்ற உறுப்பினர், கீழக்கரை நகராட்சி)
M.ஹமீது அபுதாஹிர் செயலாளர், புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம்,
நன்றியுரை:M.முஹம்மது ஃபரூஸ்
பொருளாளர், புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



