இராமநாதபுரம்
நலத்திட்ட உதவி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் வட்டம் ஆரியாங்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டமுகாமில் பொது மக்களிடம் இருந்து 45 மனுக்களை பெற்று பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு அரசு நலத்திட்டஉதவிகள் வழங்கினார்.





