இராமநாதபுரம்

கீழக்கரையில் கல்வி சேவகர், இளம் சாதனையாளர் விருது!!

கீழக்கரையில் கல்வி சேவகர், இளம் சாதனையாளர்
விருது!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழை சமூக நல அமைப்பு மற்றும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய கல்வி எழுச்சி மாநாடு -2025, இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் மைதீன் அப்பாஸ், அப்பாஸ் மந்திரி மற்றும் ஹமீதியா பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜாக்குலின் லதா ஆகியோருக்கு கல்வி சேவகர் விருது வழங்கப்பட்டது.மேலும் இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது, இதில் திருப்புல்லாணி ஒன்றியம் மேற்பார்வையாளர் மரியம் பாத்திமா கனி அவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button