இராமநாதபுரம்முதுகுளத்தூர்

SDPI கட்சி முதுகுளத்தூர் நகர் சார்பில் பேரூராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம்

SDPI கட்சி முதுகுளத்தூர் நகர் சார்பில்
பேரூராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் நாளுக்கு நாள் பெருகி வரும் வெறிநாய்களின் அட்டூழியம்
வெறிநாய்க்கடிக்கு 11வயது சிறுவன் ஆளான கொடூரம் கண்டும் காணாமல் இருக்கும் முதுகுளத்தூர் பேரூராட்சி நிர்வாகம் முதுகுளத்தூர் பேரூராட்சியின் செயல்படா நிலையைக் கண்டித்து
SDPI கட்சி முதுகுளத்தூர் நகர் நடத்தும்
பேரூராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் டிசம்பர் 2 அன்று நடைபெற்ற உள்ளது என்று நகர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.மேலும் பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button