இராமநாதபுரம்
வாழ்த்து

இராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடிநிலைய அலுவலராக பணிபுரியும் திருமதி. ஜெயந்தி அவர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதியில் SIRபணி 100% சதவீதம் நிறைவேற்றியதையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்திரு. சிம்ரன்ஜீத் சிங்காலோன் இ.ஆ.ப..அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.





