இராமநாதபுரம்
ஆடி அமாவாசை முன்னிட்டு மாரியூர் கடற்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள் கூட்டம்

ஆடி அமாவாசை முன்னிட்டு மாரியூர் கடற்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள் கூட்டம்

முதுகுளத்தூர், ஜூலை.24-
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் மாரியூரில் கடற்கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் தனது முன்னோருக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்தனர் அதனை தொடர்ந்துஅருள்மிகு ஸ்ரீ பூவேந்தியநாதர் பவளநிறவல்லி அம்மன் கோவிலில் தனது முன்னோருக்கு மோட்ச தீபம் ஏற்றி ஏராளமான மக்கள்வழிபட்டனர்