இராமநாதபுரம்

கீழக்கரையில் திருமண விழா: தெற்குத் தெரு பள்ளிவாசலில் நிக்காஹ் – இல்லத்தில் பிரம்மாண்ட வரவேற்பு!

கீழக்கரையில் திருமண விழா: தெற்குத் தெரு பள்ளிவாசலில் நிக்காஹ் – இல்லத்தில் பிரம்மாண்ட வரவேற்பு!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அஹமது தெருவை சேர்ந்தவரும், ஏ.எஸ்.குரூப் ஏ.சுல்தான் அவர்களின் பேத்தியின் திருமண விழா நேற்று கீழக்கரையில் உள்ள தெற்கு தெரு பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மணமகன் முகமது ஹமீது பாசித் மற்றும் மணமகள் பஸ்மின் பாத்திமா ஆகியோரின் நிக்காஹ்,வை தொடர்ந்து மணமகள் இல்லத்தில் திருமண வரவேற்பு மற்றும் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திரளானோர் பங்கேற்பு
இவ்விழாவில் கீழக்கரைஅனைத்து ஜமாத் நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியான இல்லற வாழ்வு வாழ வாழ்த்துக்கள் குவிந்தன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button