அதாயிஅரபிக்கல்லூரி

தமிழ்நாட்டில் நீங்கள் விரும்பும் பகுதியில் உங்கள் வீட்டு ஆண், பெண் குழந்தைகள் ஈருலக கல்வியை கற்று சிறந்த ஆளுமைகளாக வளர…

அதாயிகல்விக்குழுமம்
அதாயிஅரபிக்கல்லூரி
முதலும் முன்னோடியும் – Since 1996
Admissions_Open
📌 கல்விச் சேவையில் 30 வருட அனுபவம்.
📌 அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை பிடிப்பு.
📌 தமிழ்நாட்டில் 40 இடங்களில் கல்வி நிறுவனங்கள்.
📌 1996 முதல் இன்று வரை உள்நாடு, வெளிநாட்டு வசூல் கிடையாது.
📌 மிகக் குறைவான கட்டணத்தில் சிறந்த உணவு, விடுதி மற்றும் கல்வி.
📌 நுனி நாக்கில் அரபி மற்றும் ஆங்கில மொழி.
📌 ஆலிம் படிப்புடன் CA, Advocate, Doctor என விரும்பும் துறைகள்.
📌 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் உயர் மதிப்பெண்களுடன் 100% தேர்ச்சி.
📌 11ஆம் வகுப்பில் First Group பயிலும் வாய்ப்பு.
📌 UPSC, TNPSC Group தேர்வுகளுக்கான பயிற்சிகள்.
📌 தற்காப்பு கலைகள், சுயதொழில், கைத்தொழில் பயிற்சிகள்.
📌 உள்நாடு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு.
📌 வழக்கறிஞர், மருத்துவர் மற்றும் அரசு பணிகளில் அதாயி ஆலிம்கள்.
📌 உள்நாடு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களின் உயர் பதவிகளில் அதாயி ஆலிம்கள்.
📌 அரபிக் கல்லூரி நிறுவர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், பள்ளிவாசல் இமாம், மக்தப் ஆசிரியர்கள் என தீன் கித்மத்தில் அதாயி ஆலிம்கள்…
உங்கள் வீட்டு ஆண் பெண் பிள்ளைகள் சிறந்த மார்க்க கல்வியை கற்று பட்டதாரியாக உருவாக இன்றே அழைக்கவும்…
அட்மின்: 9840494654
8, 10, 12ஆம் வகுப்பு முடித்த ஆண்கள் பிரிவு: 9789934556
8, 10, 12ஆம் வகுப்பு முடித்த பெண்கள் பிரிவு: 9940175013
5ஆம் வகுப்பு முடித்த ஆண், பெண் குழந்தைகளுக்கு ஹிஃப்ழ் பிரிவு: 9600965867




