இராமநாதபுரம்

CUE BALL CITY திறப்பு விழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புத்தம் புது பொழிவுடன் மிக பிரம்மாண்டமாய் CUE BALL CITY திறப்பு விழா நடைபெற்றது,நிறுவனத்தை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி துவக்கிவைத்தார், இந்நிகழ்வில் நகராட்சி துணை தலைவர் ஹமீது சுல்தான், திமுக நகர் செயளாலர் பஷீர் அகமது,வார்டு உறுப்பினர்கள் மீரான் அலி, மற்றும் திமுக நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button