இராமநாதபுரம் தமுமுக டிசம்பர்,6 முன்னிட்டு இறுதி கட்டப்பணிகள்

இராமநாதபுரம் தமுமுக டிசம்பர்,6 முன்னிட்டு இறுதி கட்டப்பணிகள்

தமுமுக மாநில துணை செயலாளர் எஸ்_சலிமுல்லாஹ்கான் ஆலோசனைப்படி…!
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமுமுக சார்பாக நடைபெறும் டிசம்பர்,6 இறுதி கட்டப் பணிகள் குறித்து நகர் தலைவர் முகமது தாஜுதீன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம்,மமக மாவட்ட துணை செயலாளர் காதர் பிச்சை MC, கலந்து கொண்டு தங்களது ஆலோசனை வழங்கினர்.
இராமநாதபுரம் மாவட்ட முழுவதும்
கிளைகள் சந்திப்பு,நகரில் உள்ள பள்ளிகளில் விளம்பரப் பலகை, ஜமாத் சந்திப்பு, கூட்டணி கட்சித் தலைவர் சந்திப்பு.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்
பஅப்துல்சமது_MLA வருகையும் நிர்வாகிகளிடம் கலந்து உரையாடப்பட்டது.
டிசம்பர் 6 இந்தியாவின் கருப்பு நாள் குடும்பத்துடன் அணி திரளுவோம்..!
பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்..! என்று அழைப்பு விடுத்துள்ளனர்.





