General News

கீழப்பனையடியேந்தலில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை முதல் 02.10.2010 சனிக்கிழமை வரை கீழப்பனையடியேந்தல் கிராமத்தில் நடைபெறுகிறது.

நாட்டுநலப்பணித்திட்ட முகாமில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

திட்ட அலுவலர் எஸ். சிக்கந்தர் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்புற செய்துள்ளார்.

தகவல் உதவி : தாரிக், சீனி ஜெராக்ஸ், முதுகுளத்தூர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button