இராமநாதபுரம்

தங்கப் பதக்கம் பெற்று சாதனை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவன்,சமூக நலச் சங்கம் உடற்பயிற்சி சாலையின் மாணருமான ரோகித் அவர்கள் 06/12/25 அன்று மன்னார்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான வெயிட் லிஃப்ட்டிங் போட்டியில் அவர் தன் எடை பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று அவர் படித்த பள்ளிக்கும் உடற்பயிற்சி சாலைக்கும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button